ஒரு வீடியோ படமா இமெயிலில் அனுப்பி வை . புகைப்படங்களா? உடனே அனுப்பு இமெயிலில்.எந்த கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? இமெயிலில் அனுப்ப சொல்லுங்கள்..
மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படி கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இமெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது . தனி நபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிருவனங்களிடயிலான தகவல் பரிமாற்றமாகட்டும் இப்போது இமெயில் சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது .
இந்த இமெயில் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர் என்று நினைத்து இருப்பிர்கள்..நீங்கள் நினைத்தது உண்மைதான் . அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர் ...அதுவும் 14 வயதில் இமெயிலை கண்டுபிடித்து சாதனை செய்த சிவா அய்யாதுரை ஆவர்.
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
— மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படி கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இமெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது . தனி நபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிருவனங்களிடயிலான தகவல் பரிமாற்றமாகட்டும் இப்போது இமெயில் சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது .
இந்த இமெயில் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர் என்று நினைத்து இருப்பிர்கள்..நீங்கள் நினைத்தது உண்மைதான் . அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர் ...அதுவும் 14 வயதில் இமெயிலை கண்டுபிடித்து சாதனை செய்த சிவா அய்யாதுரை ஆவர்.
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
No comments:
Post a Comment